விளையாட்டு சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ்: இறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேற்றம் Jul 16, 2022 சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் பிவி சிந்து சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறினார். ஜப்பானின் சயனா கவாகாமியை 21-15, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி