லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்அணியின் முன்னாள் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் அளித்துள்ள பேட்டி: “சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் சஹால்தான். அதை நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். குறிப்பாக டி20 போட்டியில் அவர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மும்பை மைதானத்தில் அவருடைய விளையாட்டை இரண்டு முறை பார்த்துள்ளேன்.