உலகம் இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி - 20 அமைச்சர்கள் மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு..!! Jul 08, 2022 ஜெய்ஷங்கர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஜி-20 மந்திரி மாநாடு இந்தோனேஷியா இந்தோனேசியா: இந்தோனேசியாவில் நடந்து வரும் ஜி - 20 அமைச்சர்கள் மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ரோவுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி