தமிழகம் தமிழகத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 13 செ.மீ. மழை பதிவு Jul 08, 2022 ஆவலஞ்சேரி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 13 செ.மீ. மழை பதிவாகியது. தேவாலா 10 செ.மீ., சின்னக்கல்லாறு 8 செ.மீ., நடுவட்டம், சின்கோனா, மேல் கூடலூர், கூடலூர் பஜாரில் தலா 6 செ.மீ. மழை பெய்தது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு; மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்: யூடியூபர் சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கால்நடைகளுக்கு உணவு கொடுக்க சென்றபோது யானை தாக்கி விவசாயி பலி: அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்ததால் எம்எல்ஏ தலைமையில் உறவினர்கள் மறியல்
போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி
வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் கட்டிட வேலைக்கு நேர கட்டுப்பாடு இல்லை: தமிழ்நாடு அரசு மறு உத்தரவு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை விபத்துகள் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்