சேலத்தில் இருந்து கரூர், கோவைக்கு வரும் 11ம் தேதி முதல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்..!!

சேலம்: சேலத்தில் இருந்து கரூர், கோவைக்கு வரும் 11ம் தேதி முதல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு - மேட்டூர் அணை ரயிலும் 11ம் தேதி முதல் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கெளதம் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: