டி20 முதல் போட்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து: இங்கிலாந்து அணிக்கு 199 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 198 ரன்களை குவித்தது. தற்போது இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

Related Stories: