இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனாக் அடுத்த பிரிட்டன் பிரதமர்?

லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனாக் அடுத்த பிரிட்டன் பிரதமராக வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் ரிஷி சுனாக். பாலியல் புகாரில் சிக்கியவருக்கு பதவி அளித்ததை எதிர்த்து முதலில் ராஜினாமா செய்தவர். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி மகளை திருமணம் செய்துள்ளார்.

Related Stories: