பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு நிலவியது. பிரிட்டனில் அமைச்சர்கள், அதிகாரிகள் என 50-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்ததால் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

Related Stories: