மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு!: புதுச்சேரியில் விசிக-வினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: