திருவண்ணாமலை அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 மாணவர்கள் காயம்

திருவண்ணாமலை: தரடாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 4 மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: