நாகூரில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை

நாகை: நாகூரில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 15 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலப்பாட்டினச்சேரி, கீழ்பாட்டினச்சேரியை சேர்ந்த மீனவ கிராம மக்கள் 15 பேரை பிடித்து வந்து நாகூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: