நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் யானைக்கு ரூ.12,000 மதிப்புள்ள தோல் செருப்பு

நெல்லை: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் யானைக்கு ரூ.12,000 மதிப்புள்ள தோல் செருப்பு வழங்கப்பட்டுள்ளது. கால் வலியால் யானை அவதியுறாமல் இருக்க பக்தர்கள் ரூ.12,000 மதிப்புள்ள 4 தோல் செருப்புகளை வழங்கினார்கள். 

Related Stories: