ஓ.என்.ஜி.சி. ஹெலிகாப்டரில் இருந்த 9 பேர் மீட்பு

அரபிக்கடல்: 9 பேருடன் சென்ற ஓ.என்.ஜி.சி. ஹெலிகாப்டர் அரபிக்கடலில் அவசரமாக இறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவசரமாக இறக்கப்பட்ட ஹெலிகாப்டரில் சிக்கி இருந்த 9 பேரையும் கடலோர காவல்படை பத்திரமாக மீட்டுள்ளது.

Related Stories: