சேலத்தில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது: பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை

சென்னை: சேலத்தில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சேலம், சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் லாட்டரி விற்பனை தடையின்றி நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: