நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை: ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைக்கு ஜூலை 1 முதல் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்தது. பிளாஸ்டிக்கால் ஆன கொடிகள், மிட்டாய் குச்சி, தட்டு, கப், டிரே உற்பத்தி செய்ய, விற்க தடை விதிக்கப்பட்டது.

Related Stories: