அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.66 ஆக வீழ்ச்சியானது.

Related Stories: