சென்னை பொதுக்குழு - உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு Jun 27, 2022 பொது மாளிகை - OPS கேவியட் உச்ச நீதிமன்றம் சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கெதிராக மேற்முறையீடு செய்தல் தங்கள் தரப்பை கேட்காமல் ஆணை பிறப்பிக்ககூடாது.
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்