ஒன்றிய அரசு நிறுவன கிடங்கில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள உரம் கடத்தல்: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி: ஒன்றிய அரசு நிறுவன கிடங்கில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொட்டாஷ் உரம் கடத்தப்பட்டு பதுக்கியுள்ளனர். தனியார் கிடங்கில் பதுங்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள உரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள உரம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் மர்ம நபர்கள் உர முட்டைகளை கடத்தி பதுக்கியுள்ளனர். உர முட்டைகளை கடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: