விளையாட்டு இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் dotcom@dinakaran.com(Editor) | Jun 26, 2022 இந்தியா டி 20 அயர்லாந்து டப்ளின்: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடர் இந்திய அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் நியமனம் ஏன்?..பயிற்சியாளர் டிராவிட்டிற்கு பதிலாக லட்சுமணன்