கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் கழகம் சார்பில் சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்..!!

கோவை: கோவையில் தென்னிந்திய பஞ்சாலைகள் கழகம் சார்பில் சர்வதேச கண்காட்சியை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சியை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார். 295 அரங்குகளில் 220 நிறுவனங்களின் ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

Related Stories: