மாநில கவுன்சில் கூட்டம்: தமிழக முதல்வருக்கு ஜார்கண்ட் முதல்வர் ஆதரவு

ராஞ்சில்: மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளார். அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் கூட்டாட்சி தத்துவத்தை ஒன்றிய அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என ஹேமந்த் சேரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: