சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20 முதல் 25 வரை உயர்த்தியது ராம்கோ நிறுவனம்

சென்னை: சிமெண்ட் விலையை ஒரு மூட்டைக்கு ரூ.20 முதல் 25 வரை ராம்கோ நிறுவனம் உயர்த்தியது. எரிபொருள் விலை உயர்வால் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ராம்கோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: