விளையாட்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம் Jun 08, 2022 ஹார்மன்பிரீத் காவூர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை: மிதாலிராஜ் ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் விளையாட உள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!