விளையாட்டு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவிப்பு Jun 08, 2022 மிதாலி ராஜ் டெல்லி: அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் அறிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை வழி நடத்தி சென்றது பெருமை அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்