சென்னை கிறிஸ்தவ தேவாலயங்களில் உபதேசியார், பணியாளர் நலவாரியம் அமைக்க அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு Jun 01, 2022 தமிழ்நாடு அரசு பிரசங்கர் மற்றும் பணியாளர் நலவாரியம் கிரிஸ்துவர் சென்னை: கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், பணியாளர்கள் நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர் செயலாளராக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் நியமனம் செய்யப்பட்டார்.
மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 35 லட்சம் மதிப்பு இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல்
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்