அண்ணாமலை பல்கலை.யில் தொலைதூர கல்வியை மீண்டும் துவங்க யூஜிசியிடம் ஆளுநர் முறையிட வேண்டும்: அமைச்சர் பொன்முடி

சென்னை: அண்ணாமலை பல்கலை.யில் தொலைதூர கல்வியை மீண்டும் துவங்க யூஜிசியிடம் ஆளுநர் முறையிட வேண்டும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். பெண் கல்வி வளர வேண்டும் என்பதே திராவிட மாடல்; ஆளுநருக்கும் இதில் மாற்று கருத்து இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: