ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: ஜப்பான்- இந்தியா அணிகள் இன்று மோதல்

ஜகார்த்தா: ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டியில் ஜப்பான்- இந்தியா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு சாம்பியனான இந்தியா சூப்பர் 4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை இன்று எதிர்கொள்கிறது. குரூப் சுற்றில் ஜப்பானிடம் தோற்ற இந்தியா, இந்த சுற்றில் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

Related Stories: