சிதம்பரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதி 4 பேர் பரிதாப பலி

சிதம்பரம்  : சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதி 4 பேர் பரிதாப பலியாகினர்.  சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (38) இவரது உறவினர் சீர்காழியை சேர்ந்த கற்பகவள்ளி (27) செல்வகுமாரின் மகன் (3) வாகன ஓட்டுநர் சேலத்தைச் சேர்ந்த நகுலேஸ்வரன் (25) 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.3 பேர் படுகாயம் விபத்து குறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: