டெல்லியில் 150 புதிய மின்சார பேருந்துகள் அறிமுகம்: 3 நாட்கள் பொதுமக்கள் இலவச பயணம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி அரசாங்கத்தின் சார்பில் 150 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பேருந்துகளில் அடுத்த 3 நாட்களுக்கு பொதுமக்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

Related Stories: