விளையாட்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் தமிழக வீரர் கார்த்தி முதல் கோல் அடித்தார் dotcom@dinakaran.com(Editor) | May 23, 2022 கார்த்தி ஆசிய கோப்பை இந்தோனேஷியா: இந்தியா -பாக் இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் முதல் கோல் தமிழக வீரர் கார்த்தி அடித்தார். பிரேந்தர் லக்ரா தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் கார்த்தி முதல் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
அயர்லாந்துடன் இன்று முதல் டி20; 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு; வெற்றி மட்டுமே ஒரே நோக்கம்.! கேப்டன் ஹர்திக்பாண்டியா பேட்டி
முன்னணி வீரர்கள் இல்லாத விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று போட்டி அட்டவணை வெளியீடு: தரவரிசை புள்ளிகளும் கிடையாது