கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய சவூதி அரேபிய அரசு தடை விதிப்பு

சவூதி அரேபியா: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா, இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி உள்பட 16 நாடுகளுக்கு செல்ல மக்களுக்கு சவூதி அரேபிய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் யாரும் குரங்கு அம்மையால் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: