மாவட்ட ஆட்சியரின் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை

மதுரை: விருதுநகரில் ஊராட்சிமன்ற செயலாளர் நியமன உத்தரவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியரின் நியமன உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செயலாளர்கள் நியமனம் ஊராட்சிமன்ற தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: