கடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை

கடலூர்: கடலூர் மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதி கலியபெருமாள் (43) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2020-ல் சிறுமியை சீண்டல்  செய்ததாக கலியபெருமாள் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய  சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை கைதியான கலியபெருமாள் கடலூர் மத்திய சிறை சாலையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: