இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் நியமனம்

கொழும்பு:  பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ரமேஷ் பதிரானா, விஜயதாசா ராஜபக்சே, சுசில் பிரமஜெயந்தா, ஹரின் பெர்னான்டோ உள்ளிட்டோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: