தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி!: காளை முட்டி காயமடைந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு..!! May 19, 2022 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர் நாக அர்ஜுனன் மரணமடைந்தார். மாடு முட்டியதில் காயமடைந்த அர்ஜுனன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை
கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு: அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட் ஆணை..!!
வெயிலை சமாளிக்க குளிர்பான கடைகளை நாடும் பொதுமக்கள்: தரமற்ற குளிர்பானத்தால் உடல்பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!!
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
எப்படி போவது… எதில் போவது… என்பதற்கு விடை சுற்றுலா பயணிகளுக்கு வரப்பிரசாதமான இருசக்கர வாகன வாடகை நிலையங்கள்