குற்றம் ராமநாதபுரத்தில் இடைநிலை கல்வி பிரிவு நேர்முக உதவியாளர் சஸ்பெண்ட் May 17, 2022 கல்விப் பிரிவு இராமநாதபுரம் ராமநாதபுரம்: முதன்மை கல்வி அலுவலக இடைநிலை கல்வி பிரிவு நேர்முக உதவியாளர் கோவிந்தராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவிந்தராஜன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்
திருவேங்கடம் அருகே நேற்றிரவு பயங்கரம்; மனைவியை உலக்கையால் அடித்துக் கொன்ற கணவர்: போலீசுக்கு பயந்து தானும் விஷம் குடித்து தற்கொலை