நேபாளம் லும்பினியில் உள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

நேபாளம்: நேபாளம் லும்பினியில் உள்ள மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு செய்துள்ளார். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி ஆலயத்தில் வழிபாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: