ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உடன் அமைச்சர் ஆர்.காந்தி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிர்மலா சீதாராமன் உடன் தமிழ்நாடு அமைச்சர் ஆர்.காந்தி சந்தித்தார். தமிழ்நாட்டிற்கு தேவையான துறைசார் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.

Related Stories: