விளையாட்டு ஐபிஎல் டி20: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது ஐதராபாத் அணி Apr 27, 2022 ஐபிஎல் டி 20 ஹைதெராபாத் குஜராத் டைட்டன்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்கரம், அபிஷேக் சர்மா அரை சதம் வளாசினர்.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்