உலகம் ஊழல் வழக்கில் ஆங்சான் சூச்சி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு..!! Apr 27, 2022 மியான்மர் ஆங் சான் சூ கீ மியான்மர்: ஊழல் வழக்கில் ஆங்சான் சூச்சி குற்றவாளி என மியான்மர் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தங்கம் மற்றும் பல ஆயிரம் டாலர்கள் லஞ்சமாக பெற்றதாக ஆங்சான் சூச்சிக்கு எதிராக ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்