அறந்தாங்கி அருகே அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும் 16 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: