விளையாட்டு ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி Apr 23, 2022 ஐபிஎல் டி 20 குஜராத் கொல்கத்தா மும்பை: ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 159 ரன்களை குஜராத் அணி குவித்தது.
மழையால் ரத்து, வெற்றி, நூலிழை தோல்வி… எதுவாக இருந்தாலும் சென்னைக்கு வாய்ப்பு: ‘18 ரன் அல்லது 11 பந்து’ சிக்கலில் ஆர்சிபி
பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை; பெங்களூரில் நாளை சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி நடக்குமா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு
குஜராத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: 3வது அணியாக தகுதி பெற்றது