பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் நீதிமன்றத்தில் சரண்

நாமக்கல்: சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.76 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ராசிபுரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சரோஜா சரணடைந்துள்ளார்.

Related Stories: