விளையாட்டு 2023 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர்: ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் தகுதி Apr 13, 2022 2023 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஸ்பெயின் பிரான்ஸ் சூரிச்: 2023 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ஸ்பெயின், பிரான்ஸ் அணிகள் தகுதி பெற்றன. மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற உள்ளது.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி