சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். 8 வழிச்சாலை திட்டத்தில் பொதுமக்களின் கருத்தை கேட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

Related Stories: