குற்றம் சென்னையில் போதைப் பொருள் விற்பனை கும்பல் 5 பேர் கைது..!! Apr 11, 2022 சென்னை சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதைப் பொருள் விற்பனை கும்பல் பிடிபட்டது. போதைப் பொருள் விற்பனை கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீஸ் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையைச் சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளர் கோபிநாத் சிங் கைது செய்யப்பட்டார்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து