உலகம் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜினாமா Apr 04, 2022 கவர்னர் மத்திய வங்கி இலங்கை அஜித் நிவார்ட் கப்ரல் கொழும்பு: இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜினாமா செய்தார். அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் ராஜினாமா கடிதத்தை அஜித் நிவார்ட் வழங்கினார். இலங்கையில் அமைச்சர்களை தொடர்ந்து மத்திய வங்கி ஆளுநர் ராஜினாமா செய்தார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி