இந்தியா கொரோனா பாதிப்பால் யுபிஎஸ்சி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு Mar 31, 2022 உச்ச நீதிமன்றம் டெல்லி: கொரோனா பாதிப்பால் யுபிஎஸ்சி தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் 2 வாரங்களுக்குள் பரிசீலிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி..!!
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே