உலகம் ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வளர்ப்பது கட்டாயம்: தாலிபான் அரசு உத்தரவு Mar 30, 2022 ஆப்கானிஸ்தான் தலிபான் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அரசுப் பணியாளர்கள் தாடி வளர்ப்பது கட்டாயம் என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசுப் பணியாளர்கள் தலைப்பாகை உள்ளிட்ட பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என அறிவித்துள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு