மகளிர் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் எடுத்தது

ஓவல்: மகளிர் உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 71 ரன்களும், மிதாலிராஜ் 68 ரன்களும் எடுத்தனர்.

Related Stories: